ஆங்கிலம் - தமிழ் அறிவியல் அகராதி/F
Appearance
Fast Breeder Test Reactor (FBTR) -
Fiberglass - கண்ணாடியிழை
Reinforcement - வலுவூட்டுதல்
Fluid- பாய்மம் ( நீர்மம் மற்றும் வாயு ஆகிய இரண்டையும் குறிக்கும் பொதுச் சொல்)
Fluidised Bed Combustion Boiler (FBCB)- பாய்மப் படுகை எரிப்புக் கொதிகலன்
Fluorescence - ஒளிர்வு (Phosphorescence - என்ற சொல்லுடன் ஒப்பு நோக்கவும்)
Fluid Mechanics- பாய்ம இயந்திரவியல்
Fossil- படிமம்