ஆங்கிலம் - தமிழ் அறிவியல் அகராதி/M

விக்கிநூல்கள் இல் இருந்து

magnetism - காந்தவியல்

Magnetic Field - காந்தப் புலம்

Magnetic Lines - காந்தக் கோடுகள்

Magneto Hydro Dynamics- காந்தப் புனல் இயங்கியல்

mass - திணிவு

matrix - தாயம், அணி

modem -

metal - உலோகம்

minute - நிமையம்

Mitochondria -

Molecule -மூலக் கூறு

Molecular Biology - மூலக்கூற்று உயிரியல்

mucosa - சீதமுளி

muscular tissue - தசையிழையம்