ஆங்கிலம் - தமிழ் அறிவியல் அகராதி/P

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

pseudo stratified epithelium - போலிப்படை கொண்ட மேலணி

Phosphoresence- பொசுபரொளிர்வு

Photon- போட்டோன்

physics - இயற்பியல், பௌதிகவியல்

pinna - புறச்செவிச்சோணை

Potential Energy - அழுத்த சக்தி

probe - சலாகை

Prostat Glands -

Proton- புரோத்தன்

proximal convoluted tubule - அண்மையான மடிப்படைந்த சிறுகுழாய்

Postprandial -