ஆங்கிலம் - தமிழ் அறிவியல் அகராதி/S

விக்கிநூல்கள் இல் இருந்து

satellite - செயற்கைக்கோள்

science - அறிவியல்

simple epithelium - எளிய மேலணி

simple columnar epithelium - எளிய கம்பமேலணி

simple cuboidal epithelium - எளிய செவ்வகத்திண்ம மேலணி

simple squamous epithelium - தனிச்செதில் மேலணி

small intestine - சிறுகுடல்

Sonameter-

space - விண்வெளி

spacecraft - விண்ணூர்தி

space ship - விண்கப்பல்

space shuttle - விண்ணோடம்

Spectrum - நிறமாலை,

spectrometer - நிறமாலைமானி

Sputum-

Stethoscope- உடலொலிபெருக்கி

stomach - இரைப்பை

stratified epithelium - படை கொண்ட மேலணி

Sulphuric Acid - கந்தக அமிலம்

sweat gland - வியர்வைச் சுரப்பி

Symmetry- சமச்சீர்

Systolic-