உள்ளடக்கத்துக்குச் செல்

ஆங்கில எழுத்துக்கள்

விக்கிநூல்கள் இலிருந்து

இந்த நூல் சிறுவர் நூல்கள் திட்டத்தில் உள்ள ஒரு நூலாகும். இது குழந்தைகளுக்கு ஆங்கில மொழி அடிப்படைகளை கற்க உதவும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் இதை சத்தமாக வாசித்து காட்டுவதன் மூலம் குழந்தைகளுக்கு ஆங்கில எழுத்துக்களும் அதனின் உச்சரிப்புகளும் எளிதாக புரியும். குழந்தைகளுக்கு இதை கற்பிக்கும் போது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது இது குழந்தைகளுக்கு திறம்பட கற்க உதவும்.

ஆங்கில எழுத்துக்கள்A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z


ஆசிரியர்: மார்க் லின்லி, மழலையர் பள்ளி ஆசிரியர்
"https://ta.wikibooks.org/w/index.php?title=ஆங்கில_எழுத்துக்கள்&oldid=17677" இலிருந்து மீள்விக்கப்பட்டது