உள்ளடக்கத்துக்குச் செல்

ஆய்வுத்தலைப்புகள்- எம்.ஃபில் பட்டம்

விக்கிநூல்கள் இலிருந்து

இப்பகுதியில் இதுவரை பல்கலைக்கழகங்களில் எம்.லிட்./ எம்.ஃபில். பட்டத்திற்காகப் பதிவுசெய்யப்பட்டு ஆய்வுமேற்கொள்ளப்பட்ட தமிழ்இலக்கியம், மொழி, சமூகம், வரலாறு தொடர்பான தலைப்புகள் தொகுத்துத் தரப்படுகின்றன. இவற்றில் பல நூல்களாக வெளிவந்திருக்கலாம். பலதலைப்புகள் பதிவுசெய்யப்பட்டு இடையில் ஆய்வினை முடிக்காமலும் இருக்கலாம். அவை தொடர்பானவற்றை அவ்வப் பல்கலைக்கழக/கல்லூரித் துறைகளின் மூலம் சரிபார்த்துக்கொள்ளவேண்டும். இங்கு ஆய்வு செய்வதற்காகப் பதிவுசெய்யப்பட்ட தலைப்புகள் மட்டுமே தரப்படுகின்றன. ஆய்வுமாணவர்களுக்கு மிகவும் பயன்தரும் என்று கருதி. 1970-களுக்கு முன்பு தமிழ் ஆய்வுகள் ஆங்கிலத்திலேயே சமர்ப்பிக்கப்பெற்றன. எனவே, ஆய்வுத் தலைப்புகளும் ஆங்கிலத்திலேயே இருக்கும். அதன்படியே இங்கும் கொடுக்கப்படுகின்றன.

சென்னைப்பல்கலைக்கழகம்- ஆண்டு- ஆய்வாளரின் பெயர்-

ஆண்டு ஆய்வாளர் பெயர் ஆய்வுத் தலைப்பு
1962-1963 C. Balasubrahmanyan A critical study of Kurunthokai
1962-63 R.Sadasivan Annotated Index of Ainkurunuru and a critical study thereof.
1962-63 R.Kumaravelu Bharathan in Kamba Ramayanam
1962-63 T.Murugarathnam A Linguistic study of Antal`s Language.
_

ஆய்வுத்தலைப்பு