ஆய்வேடுகள்/முதுகலைப்பட்ட ஆய்வேடுகள்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

1.ஆய்வுத்தலைப்பு: மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்

2.ஆய்வாளர்: இராஜம் இராஜேந்திரன்

3.ஆய்வு நெறியாளர்: டாக்டர் வே.சபாபதி
இந்தியஆய்வியல்துறை
மலாயாப் பல்கலைக்கழகம்
கோலாலும்பூர், மலேசியா.

4.ஏம்.ஏ(தமிழ்)பட்டஆய்வேடு.


இவ்வாய்வேடு நூல்வடிவில் (மித்ர வெளியீடு,2007) வெளிவந்துள்ளது.
உள்ளடக்கம்
1. மலேசியாவில் தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2. மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகளின் பாடுபொருள்கள்
3. மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகளில் காணப்படும் உத்திகள்
4. மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகளின் மொழிநடைகள்
5. மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகளில் காணப்படு்ம் மலேசியத் தன்மைகள்
6. முடிவுரை
7. பின்னிணைப்புகள்
8. முதன்மை நூல்கள்
9. துணைமை நூற்பட்டியல்