உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைப் பாடல்கள்/ஆலமரம்

விக்கிநூல்கள் இலிருந்து
(ஆலமரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாடல்

ஆலமரமோ பெரியது
அதன் பழமோ சிறியது !


அந்த மரத்தின் நிழலிலே
அரசன் படையும் தங்கலாம் !


கோலிக் குண்டுப் பழத்தினைக்
கொய்து கிளிகள் மகிழ்ந்திடும்


உண்ண இலையும் தந்திடும்
ஊஞ்சலாட விழுதிடும் !