உள்ளடக்கத்துக்குச் செல்

ஆல மரம்

விக்கிநூல்கள் இலிருந்து

அரச மரம் போல ஆல மரமும் உயர்ந்து வளரும்.இதன் விழுதுகள் பூமிக்குள் நுழைந்து வேர்களாக மாறிவிடுவதால், ஆலமரத்தின் அடிமரம் அரிக்கப்பட்டாலும்(கரையான்கள் அடிமரத்தை அரித்துவிடும்) விழுதுகள் அதனைதாங்கிக் கொள்கின்றன."ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி" -அதாவது ஆல மரத்தின் விழுது மற்றும் வேப்பமரத்தின் குச்சி போன்றவற்றால் பல் துலக்கினால் பற்கள் உறுதியாக இருக்கும்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=ஆல_மரம்&oldid=7707" இலிருந்து மீள்விக்கப்பட்டது