இன்சுரால்சீல்டு
Jump to navigation
Jump to search
இன்சுரால்சீல்டு (InstallShield) என்பது விண்டோசு இயக்குதளங்களில் ஒரு மென்பொருளை நிறுவப் பயன்படும் நிறுவுகளை (installers) உருவாக்க உதவும் ஒரு வணிக மென்பொருள் ஆகும். இது நிறுவப்பட வேண்டிய மென்பொருளின் கோப்புக்களை, அது தங்கி இருக்கும் இயங்குசூழலை, நிறுவப்படவேண்டிய முறையை தொகுத்து நிறுவியை உருவாக்க உதவுகின்றது. இதனை இடைமுகத்தைப் பயன்படுத்தி, தேவைப்படும் பொழுது இன்சுரால் இசுகிரிப்ப்டு (InstallScript) எனப்படும் நிரல் மொழியைப் பயன்படுத்தியும் செய்ய முடியும்.