உள்ளடக்கத்துக்குச் செல்

இயற்பியல் கற்றல் வழிகாட்டி/கலைச்சொற்கள்

விக்கிநூல்கள் இலிருந்து
  • Alloy - கலப்புமாழை
  • Atom - அணு
  • Conductor - கடத்தி
  • Day - நாள்
  • Distance - தூரம்
  • Infinite - முடிவிலி
  • Force - விசை
  • Fundamental unit - அடிப்படை அலகு
  • Isotope - ஓரிடத்தான்
  • Law - விதி
  • Length - நீளம்
  • Light - ஒளி
  • Mass - திணிவு
  • Oscillation - அலைவு
  • Parallel - இணை
  • Scientific method - அறிவியல் முறை
  • Second - நொடி
  • SI - அனைத்துலக முறை
  • Speed - கதி
  • Substance - பொருள்
  • Temperature - வெப்பநிலை
  • Thermodynamic temperature - வெப்பவியக்கவியல் வெப்பநிலை
  • Time - நேரம்
  • Triple point - மும்மைப் புள்ளி
  • Unit - அலகு
  • Vacuum - வெற்றிடம்