இறகுப்பந்தாட்டம்/கலைச்சொற்கள்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search
 • இறகுப்பந்தாட்டம் - badminton
 • போட்டி - match
 • புள்ளி - points
 • சுற்று - game/rounds
 • இரட்டையர் - doubles
 • ஒற்றையர் - singles
 • ஆடவர் ஒற்றையர்/இரட்டையர் - mens singles/doubles
 • மகளிர் ஒற்றையர்/இரட்டையர் - women singles/doubles
 • கலப்பு இரட்டையர் - mixed doubles
 • மட்டை - racket
 • இறகு - shuttlecock
 • களம் - court
 • பரிமாறும் களம் - servicing court
 • முன் களம் - front court
 • பின் களம் - back court
 • அடிக் கோடு - base line
 • வலை - net
 • பரிமாறுதல் - serving
 • பரிமாறல் பெட்டி - service box/court
 • rally
 • நொறுக்குதல் - smash
 • அடிப்படை நிலை - base position
 • பின்கை - backhand
 • மேலுயர்ந்த கை - overhand
 • வீழ் அடி - drop shot
 • தெளிவடி - clear shot
 • நொறுக்கடி - smash
 • சாவடி - kill shot
 • வலையடி - netshot
 • தவறு - fault