இறகுப்பந்தாட்டம்/தூக்கு
Jump to navigation
Jump to search
தூக்கு அடி (Lift Shot) என்பது நடு அல்லது முன் களத்தில் இருந்து பின் களத்துக்கு அடிக்கப்படும் அடி ஆகும். இந்த அடியை கையுக்கு கீழே இருந்து மேலாக அடிப்பர்.
எப்பொழுது பயன்படுத்தல்[தொகு]
- எதிரி வலை அடி ஒன்றை அடித்து இருந்தால் அவர் நீங்கள் வலையடை ஒன்றைச் செய்வீர்கள் என்று எதிர்பார்த்து வலைக்கு அருகே வருவார். அப்பொழுது நீங்கள் பின் களத்துக்கு தூக்கி அடித்தீர்கள் என்றால் அது அவரை திக்காட வைக்கும். இவ்வாறு செய்யும் போது அவர் திருப்பி அடிக்க முடியாதபடி உயர்த்தி அடிக்கவேண்டும்.
- தற்காப்பு அடியாகவும் தூக்கடி பயன்படுகிறது.