உணர்ச்சிகள்

விக்கிநூல்கள் இலிருந்து

மனநிலை, சூழ்நிலைக்கேற்ப ஏற்படும் உணர்வுகளே உணர்ச்சிகள் ஆகும். மனிதர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் சில:

  • மகிழ்ச்சி
  • கவலை
  • கோபம்
  • பயம்
  • ஆச்சரியம்
  • வெட்கம்
  • பொறாமை

உணர்ச்சிகள் சில[தொகு]

உணர்ச்சிகள் சிலவற்றை, இங்குள்ள புத்தகங்களைத் திறந்து பார்த்து அறிந்துகொள்ளுங்கள். புத்தகத்தைத் முழுப் பக்கமாகத் திறந்து பார்க்க படத்தில் இரு தடவைகள் அழுத்துங்கள்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=உணர்ச்சிகள்&oldid=17831" இலிருந்து மீள்விக்கப்பட்டது