எக்சு.எசு.எல்.ரி/உறுப்புகள்

விக்கிநூல்கள் இலிருந்து

வார்ப்புரு (<xsl:template>)[தொகு]

எக்சு.எசு.எல்.ரி ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாப்புருக்களால் ஆன மொழி. ஒரு குறிப்பிட்ட கணு பொருந்தினால் செயற்படுத்த வேண்டிய விதிகளை வார்ப்புருக்கள் கொண்டிருக்கும்.

மதிப்பீடு (<value-of>)[தொகு]

சுற்று (<for-each>)[தொகு]

தெரிவு (<if>)[தொகு]

படியெடுத்தல் (<xsl:copy>)[தொகு]

தற்போதைய கணுவை படியெடு. பிள்ளைக் கணுக்களோ, பண்புகளோ இதனால் படியெடுக்கப்படுவதில்லை.

மாறி (<xsl:variable>)[தொகு]

எக்சு.எசு.எல்.ரி இல் மாறி (<xsl:variable>) என அறியப்படுவது ஒரு இடத்தில் அதன் பெறுமதி வரையறை செய்யப்பட்டு பின்னர் பயன்படுத்தக் கூடியதை ஆகும். ஆனால் பொது நிரலாக்க மொழிகளைப் போலன்றி மாறிகள் மாற்றப்பட முடியாது. ஒருமுறை வரையறை செய்யப்பட்டால் அந்த மதிப்பீட்டையா அது தொடர்ந்து கொண்டிருக்கும்.

காரணி (<xsl:param>)[தொகு]

படி (<xsl:copy>)[தொகு]

(xsl:copy-of)[தொகு]