எக்சு.பாத்/கணுக்கள்

விக்கிநூல்கள் இலிருந்து

எக்சு.பாத்தில் ஏழு விதமான கணுக்கள் உள்ளன. அவை ஆனவை:

  • உறுப்பு - element
  • பண்பு - attribute
  • எழுத்து - text
  • பெயர்வெளி - namespace
  • செயலாக்கச் செய்முறை - processing instruction
  • கருத்து - comment
  • ஆவணம் - document
"https://ta.wikibooks.org/w/index.php?title=எக்சு.பாத்/கணுக்கள்&oldid=12512" இலிருந்து மீள்விக்கப்பட்டது