எழுத்துக்கள்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Writing Tamil 2.gif
எழுத்து என்பது ஒலியின் வரி வடிவமாகும். அதாவது நாம் காதில் கேட்கும் ஒலிகளுக்கு ஓர் அடையாளமிட்டால் அதுவே (அடிப்படையில்) ஓர் எழுத்தாகும். நாம் காதில் கேட்கும் அனைத்து ஒலிகளுக்கும் எழுத்துகள் உள்ளனவா என்றால் இல்லை என்பதே பதில். சில வகையான ஒலிகளுக்கு மட்டும் எழுத்துகள் உள்ளன. சில வகை ஒலிகளுக்கு குறியீடுகள் தான் உள்ளன.

வகைகள்[தொகு]

சிறப்பு எழுத்து ஆய்தம்[தொகு]

ஆய்தெழுத்து.
1.2ஆய்தம் 'ஃ' U+0B83

உயிர் எழுத்துகள்[தொகு]

, , , , , , , , , , , ,

மெய் எழுத்துகள்[தொகு]

உயிர்மெய்யெழுத்துக்கள் கீழேயுள்ள அட்டவணையின் முதலாவது வரிசையில் மெய்யெழுத்துக்கள் காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில் உயிரெழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் கூடும் இடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் உருவான உயிர்மெய்யெழுத்து காட்டப்பட்டுள்ளது.

உயிர்மெய்யெழுத்துக்கள்
க் கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
ந் நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
ப் பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
ம் மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
ய் யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
"https://ta.wikibooks.org/w/index.php?title=எழுத்துக்கள்&oldid=15875" இருந்து மீள்விக்கப்பட்டது