ஐம்புலன்கள்
Appearance
பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், தொடுதல் என்பவற்றை ஐம்புலன்கள் என்கிறோம். இந்த ஐம்புலன்களுக்கும் உதவும் உறுப்புகள் கண், காது, நாக்கு, மூக்கு, தோல் என்பனவாகும். நம்மைச் சுற்றியுள்ள சூழலில் இருந்து கிடைக்கும் தூண்டல்களை நமது உடல் எப்படி உணர்கிறது அல்லது ஏற்கிறது என்பதை வைத்து ஐம்புலன்கள் பெயரிடப்பட்டன. இவற்றின் மூலம் எம்மால் நம்மைச் சுற்றியிருக்கும் விடயங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
உறுப்புகள்
[தொகு]ஐம்புலன்களும் நாமும்
[தொகு]கீழே உள்ள புத்தகத்தைப் பார்த்து, ஐம்புலன்களை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என அறிந்து கொள்ளுங்கள். புத்தகத்தைத் முழுப் பக்கமாகத் திறந்து பார்க்க படத்தில் இரு தடவைகள் அழுத்துங்கள்.