கனடாவிற்கு குடிவரவு/குடும்ப அணுசரணைக் குடிவரவுத் திட்டம்

விக்கிநூல்கள் இல் இருந்து

அறிமுகம்[தொகு]

குடும்ப இணைவு கனடிய குடிவரவின் ஒரு இலக்கு ஆகும். ஆகையால் கனடாவில் உள்ள ஒரு நெருங்கிய உறுவினர் பொருளாதார நோக்கில் பொறுப்பேற்றால் அவரின் அணுசரணையில் அவரின் குடும்ப உறவினர்கள் கனடாவிற்கு வர முடியும்.

வேண்டப்படுவன[தொகு]

நீங்கள் ஒரு கனடிய குடியுருமை கொண்டவராக அல்லது நிரந்தர குடியிருப்பாளாராக இருத்தல் வேண்டும். உங்கள் வயது 18 வயதுக்கு மேற்பட்டு இருக்க வேண்டும். வருபவர்களுக்கு நீங்கள் வரையறை செய்யப்பட்ட ஆண்டுகளுக்கு நீங்கள் இடம், உணவு, உடை மற்றும் அடிப்படைத் தேவைகளை கவனிப்பதாக பொறுப்பேற்க வேண்டும்.

எவரை நீங்கள் பொறுப்பேற்ற முடியும் ?[தொகு]

  • திருமணம் செய்த துணைவரை
  • Common-law marriage
  • திருமணம் போன்ற உறவு உள்ளவரை (conjugal partner)
  • பிள்ளைகள்
  • பெற்றோர் (நவம்பர் 2011 இல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.)
  • பொற்றோரின் பொற்றோ (நவம்பர் 2011 இல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.)
  • பிற ஏற்றுக் கொள்ளப்பட்ட உறவினர்கள்

விண்ணப்பங்கள்[தொகு]

செயற்படுத்தல் காலங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]