கனடாவிற்கு குடிவரவு/வணிக குடிவரவுத் திட்டம்
Jump to navigation
Jump to search
சூலை 1, 2012 தொடக்கம் பின் அறிவித்தல் வரை இத் திட்டத்தின் சொந்த தொழில் கொண்டபவர்களுக்கான வாய்ப்புக்கள் தவிரித்து பிற இடைநிறுத்தப்பட்டுள்ளன.[1]
அறிமுகம்[தொகு]
வணிக குடிவரவுத் திட்டம் என்பது கனடாவிற்கு அனுபவம் மிக்க வணிகர்களை ஈர்ப்பதற்கான திட்டம் ஆகும். இது மிகவும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒரு வழி ஆகும். பிற நாடுகளில் தம்மை பொருளாதார நோக்கில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுக்கே சாத்தியம் ஆகும். இத் திட்டத்தின் கீழ் மூன்று வகையான உப திட்டங்கள் உண்டு:
- முதலீட்டாளர்களுக்கான
- தொழில்முனைவபவர்களுக்கான
- சொந்த தொழில் கொண்டபவர்களுக்கான