காற்றாலை

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

காற்றாலை காற்றில் இருந்து மின்சாரத்தை உருவாக்க காற்றலை பயன்படுகிறது.தமிழகத்தில் கயத்தாறு குஜராத்தில் போன்ற இடங்களில் இந்த ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. கரின் வேகம் அதிகம் உள்ள இடங்களில் இவை நிறுவப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. உயரமான ஒரு கோபுரத்தில் பெரிய காற்றாடி பொருத்தப் படுகிறது.காற்றின் வேகத்துக்கு ஏற்ப காற்றாடி சுற்றுகையில் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னுற்பத்தி சாதனமும் சுற்றுகிறது. Molen de 1100 Roe in de sneeuw, Amsterdam.jpg

"https://ta.wikibooks.org/w/index.php?title=காற்றாலை&oldid=13875" இருந்து மீள்விக்கப்பட்டது