உள்ளடக்கத்துக்குச் செல்

குரு வழிபாடு

விக்கிநூல்கள் இலிருந்து

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வழிகாட்டி தேவையாதலால் ஒரு கருவை நாடுவது இன்றியமையாவதாகும். குருவானவர் நிறைந்த அணுபவமும்,ஆழ்ந்த அறிவும், அதோடு மற்றவர்க்கு வழிகாட்டும் நற்பன்பும் உடையவராக இருத்தல் அவசியம்.

குரு எனும் சொல் கு மற்றும் ரு என பிரிக்கப் படலாம். கு என்பது இருளையும் ரு என்பது அதனை அகற்றுவதுமாகும்.

குருமார்களில் சிறந்தவர்களாக கொள்ளப்படுபவர்களில் ஆதி சங்கரர்,சைதானிய மகா பிரபு, இராமகிருஷ்ணர்,சத்ய சாய்பாபா, சுவாமி சிவாநந்தா, சுவாமி சிம்மாயநந்தா, சுவாமி விவேகாநந்தா மற்றும் பிரபுபதா போன்றோர் அடங்குவர்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=குரு_வழிபாடு&oldid=5298" இலிருந்து மீள்விக்கப்பட்டது