உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைப் பாடல்கள்/கரடி மாமா

விக்கிநூல்கள் இலிருந்து

கரடி மாமா வருகிறார்

கண்ணா இங்கே ஓடி வா

கரடி வித்தை பார்க்கவே

காசு பத்து கொடுக்கலாம்


குட்டிக் கரணம் போடுகிறார்

குதித்துக் குதித்து நடக்கிறார்

கோலைத் தோளில் வைக்கிறார்

குனிந்து நிமிர்ந்து பார்க்கிறார்