உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைப் பாடல்கள்/குரங்குகள்

விக்கிநூல்கள் இலிருந்து

காந்தி பெற்ற பெரும்பரிசு

களிமண் பொம்மைக் குரங்குகளாம்

கண்ணை மூடியதொரு குரங்கு

காதை மூடியதொரு குரங்கு


சாந்தம் கொடுக்கும் ஒரு குரங்கு

சாத்தி மூடியதொரு குரங்கு

கண்ணும் காதும் வாயினையும்

கருத்தாய்க் காத்தே களித்திடுவோம்!