குழந்தைப் பாடல்கள்/சின்னத்தம்பி

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

சின்னத் தம்பி சின்னத் தம்பி
நித்திரையோ நித்திரையோ
மணி அடிக்கிறது மணி அடிக்கிறது
எழும்புங்கோ எழும்புங்கோ!