சிலோட்டி மொழி

விக்கிநூல்கள் இலிருந்து

அறிமுகம்[தொகு]

சிலோட்டி மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழியாகும். சிலோட்டி நாகரி எழுத்துக்களை பயன்படுத்தி எழுதப்படுகிறது. இம்மொழி வங்காளதேசம், இந்தியா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி மொத்தம் 13,980,000 மக்களால் பேசப்படுகிறது என மதிப்பிடப்படுகிறது.

எழுத்துக்கள்[தொகு]

உயிரெழுத்துக்கள்[தொகு]

/a/(ஆ) /i/(ஈ) /ʊ/ (ஊ) /ɛ/ (எ) /ɔ/ (ஓ)

உயிர் எழுத்துக்குறிகள்[தொகு]

/a/(ஆ) /i/(ஈ) /ʊ/ (ஊ) /ɛ/ (எ) /ɔ/ (ஓ)

மெய்யெழுத்துக்கள்[தொகு]

/xɔ/ /xɔ/ /ɡɔ/ /ɡɔ/ /ŋɔ/
/sɔ/ /sɔ/ /zɔ/ /zɔ/
/ʈɔ/ /ʈɔ/ /ɖɔ/ /ɖɔ/
/t̪ɔ/ /t̪ɔ/ /d̪ɔ/ /d̪ɔ/ /nɔ/
/fɔ/ /fɔ/ /bɔ/ /bɔ/ /mɔ/
/ɾɔ/ /lɔ/ /ɽɔ/ /ʃɔ/ /ɦɔ/
"https://ta.wikibooks.org/w/index.php?title=சிலோட்டி_மொழி&oldid=17704" இலிருந்து மீள்விக்கப்பட்டது