சி ஷார்ப்/பிரதிபளிப்பான்
Jump to navigation
Jump to search
பொது மொழி இயங்குபொழுதியின் (CLR Common language runtime) மேம்படுத்தப்பட்ட செயல் என்னவென்றால், வகையி'களை (Types) இயங்குபொழுதில் runtime பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியை உருவாக்கித்தருதலாகும். இத்தகைய வசதியை உருவாக்க .நெட் System.Reflection என்னும் பெயர் வெளியைக் கொண்டு உள்ளது.