சி ஷார்ப்/மின்னஞ்சல்

விக்கிநூல்கள் இலிருந்து

மின்னஞ்சல் என்பது ஒரு பயன்பாட்டு மென்பொருளின் (Application Software) ஒரு அங்கமாககவே ஆகி விட்டது. எனவே ஒரு பயனரால் பிற பயனர்களுக்கோ அல்லது இணையத்தள தயாரிப்பாளர்களுக்கோ (WebSite Developers) மின்னஞ்சல் செய்ய தேவையான பக்கங்களை அளிக்க வேண்டும் அந்த வகையில் .நெட் மின்னஞ்சலுக்குத் தேவையான பிரிவிகளையும்(Classes) கொண்டு உள்ளது. அவற்றைப் பற்றி இங்கு காணப்போகிறோம்.

மின்னஞ்சலும் அதன் அவசியமும்[தொகு]

இன்றைய சூழ்நிலையில், இணையம் மற்றும் மின்னஞ்சல் மிக முக்கிய தேவைகளுள் ஒன்றாக மாறி விட்டது. மின்னஞ்சல் மற்றும் அதனை எப்படி உருவாக்குவது என்பது பற்றி இங்கு விரிவாக காணப்போகிறோம். மின்னஞ்சல் செல்வதற்கு முன்பாக சாதாரண அஞ்சல் பற்றி தெரிந்து கொள்வோம். முதலில் எப்படி கடிதத்தை உருவாக்குகிறோம் என்பதைப் பற்றி இங்கு காண்போம். (என்னடா சிறு குழந்தைகளுக்கு சொல்ல வேண்டியவற்றை இங்கு குறிப்பிடுகிறோம் என யோசிப்பது எமக்கு தெரிகிறது. ஆனால் சி ஷார்ப்/மின்னஞ்சல் பகுதியை படிப்பதற்கு முன்னாள் இவற்றை தெரிந்து கொள்வது நமது இந்தப் பகுதியின் வேலையை குறைத்து விடும் என்று எண்ணுகிறோம்.)

ஒரு கடிதம் என்பது சாதரணமாக பின் வரும், முக்கிய அம்சங்களை கொண்டு இருக்கும்.

  1. பெறுநர் (To)
  2. அனுப்புனர் (Sender)
  3. கடிதத்தின் பொருள் (Subject)
  4. கடிதத்தின் உட்பகுதி (Message body)
  5. கடித உறை (Header)
  6. கடிதத்தை உரிய இடம் சென்று சேர்க்கும் தபால் நிலையம். (உதாரணமாக அஞ்சல் துறை) (The Mail server)

System.Net.Mail பெயர்வெளி (Name Space)[தொகு]

MailMessage பிரிவி (Class)[தொகு]

MailAddress மற்றும் MailAddressCollection பிரிவிகள்[தொகு]

SmtpClient, SmtpPermission மற்றும் SmtpPermissionAttribute பிரிவிகள்[தொகு]

Attachment, AttachmentBase, AttachmentCollection பிரிவிகள்[தொகு]

SmtpException, SmtpFailedRecipientException, SmtpFailedRecipientsException பிரிவிகள்[தொகு]

SendCompletedEventHandler பிரதிசெயல்பாடி (Delegate)[தொகு]

LinkedResource, LinkedResourceCollection பிரிவிகள்[தொகு]

AlternateView, AlternateViewCollection பிரிவிகள்[தொகு]

"https://ta.wikibooks.org/w/index.php?title=சி_ஷார்ப்/மின்னஞ்சல்&oldid=12265" இலிருந்து மீள்விக்கப்பட்டது