சூரியன்

விக்கிநூல்கள் இலிருந்து

சூரியன் என்றால் என்ன?[தொகு]

இது பூமிக்கு மிக அருகிலுள்ள விண்மீன் ஆகும்.இது பிளாஸ்மா நிலையில் உள்ள மிகவும் வெப்பமான வாயுக்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய கோளமாகவும் காணப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றான ஆக்சிஜனும் பலூனில் அடைக்கப்பட்டிருக்கும் ஹீலியம் வாயுவுமே இதில் காணப்படும் முக்கிய பிரதான வாயுக்களாகும். சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500°C க்கும் அதிகமாகும்,அது மட்டுமின்றி இதன் மத்திய பகுதியின் வெப்பநிலை 15 மில்லியன்°C க்கும் அதிகமாகும். இது அதிகளவில் ஹைட்ரஜன் (70%) மற்றும் ஹீலியத்தால் (28%) ஆக்கப்பட்டுள்ளது.

சூரியனில் இருந்து பெறப்படும் ஒளிச்சக்தி தாவரங்களின் வளர்ச்சியில் பங்களிக்கிறது. நாம் தாவரங்களில் இருந்து உணவை பெற்றுக் கொள்கிறோம். நாம் தாவரங்களின் மற்றைய பாகங்களை சமையலில் எரிப்பதற்குப் பயன்படுத்துகிறோம். ஆகவே எமது அன்றாட வாழ்க்கைக்கு சூரியன் மிக அவசியமாகும்.

சூரியன் எவ்வளவு பெரியது?[தொகு]

சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப் போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

சூரியனின் மேற்பரப்பு எவ்வாறு இருக்கும்?[தொகு]

சூரியன் ஒளியையும் வெப்பத்தையும் எவ்வாறு உருவாக்குகிறது?[தொகு]

சூரியப்புள்ளிகள் என்றால் என்ன?[தொகு]

சூரியனின் எல்லா பகுதிகளும் ஒரே வெப்பநிலையில் இல்லாமல் சில பகுதிகள் சற்றுகுளிர்ச்சியாக உள்ளதால் அப்பகுதிகள் இருளாக காட்சி அளிக்கின்றன. இதனால் சூரியனில் புள்ளிகள் போன்ற தோற்றம் உருவாகிறது இதை நாம் "சூரிய புள்ளிகள்" என அழைக்கிறோம்.

சூரியனின் நிறம் என்ன?[தொகு]

சூரியனிலிருந்து பல நிறங்கள் வெளிப்பட்டாலும் அது இளஞ்சிவப்பு சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் புலப்பட்டாலும்அது உண்மையில் வெள்ளை நிறம் கொண்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=சூரியன்&oldid=17653" இலிருந்து மீள்விக்கப்பட்டது