சூரிய நமஸ்காரம், 1928

விக்கிநூல்கள் இலிருந்து

அறிமுகம்: இந்த நூல் 1928 ஆம் ஆண்டு மைசூர் அரசங்கத்தாரல் ஒப்புதல் அளிக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. இதன் ஆசிரியர் படங்களுடன், இத்தேகப்பயிற்சிகள் விளக்கப்பட்டுள்ளது.

உட்பிரிவுகள்[தொகு]

முன் அட்டை[தொகு]

மைசூர் அரசாங்கத்தாரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது "ஓம் சூரிய ஆத்மா ஜகதஸ் ததுஷஸ்ச்ச. சூர்ய நமஸ்காரம் அல்லது சூர்ய உபாசனை (தேகப்பயிற்சி) ஆரோக்கியம்,வல்லமை,தீர்க்காயுள் இவற்றைத் தரத்தக்கது. ஒளந்து சமஸ்தானாதிபதியான ஸ்ரீமான் பாலாசாஹேப் பந்து பிரதிநிதி பீ.ஏ., அவர்களால் ஆங்கிலேய பாஷையில் எழுதப்பட்டு, பங்களூர், மல்லேஸ்வரத்திலிருக்கும் பண்டிதர். என். செங்கல்வராயன், எம். ஆர். ஏ. எஸ்., அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. ______________________________ பங்களூர், மல்லேஸ்வரத்திலிருக்கும் எஸ். என். சிம்ஹ வெளியிட்டது. 1928. காபிரைட் ரிசர்வ்ட் ) (விலை ரூ.1--0-0







முடிவுரை[தொகு]

"https://ta.wikibooks.org/w/index.php?title=சூரிய_நமஸ்காரம்,_1928&oldid=17304" இலிருந்து மீள்விக்கப்பட்டது