செடிகள் கொடிகள் மரங்கள்/கீரைகள்/அகத்திக் கீரை

விக்கிநூல்கள் இலிருந்து

வெற்றிலைக் கொடிக்காலில் ஊடு பயிராக அகத்தி மரம் வளர்க்கப்படுகிறது.இதன் கீரை வயிற்றுக்கு மிகவும் நல்லது.