செடிகள் கொடிகள் மரங்கள்/கொடிகள்/ஓம வல்லி

விக்கிநூல்கள் இலிருந்து

ஓம வல்லி தரையில் படர்கிறது.இதனை வீட்டில் தொட்டியில் வைத்து வளர்க்கலாம்.இலைகளை முகர்ந்து பார்த்தால் ஓமத்தின் மணம் வீசுவதால் இதற்கு ஓமவல்லி என்று பெயர். இது யாழ்ப்பாண பேச்சு வழக்கில் கற்பூரவள்ளி என்னும் பெயரில் புழக்கதில் உள்ளது