செடிகள் கொடிகள் மரங்கள்/செடிகள்/அந்தி மந்தாரை

விக்கிநூல்கள் இலிருந்து
அந்தி மந்தாரை செடி
அந்தி மந்தாரை செடி

மாலை நேரத்தில் மலர்வதால் இதற்கு அந்தி மந்தாரை எனப் பெயர் வந்திருக்கலாம்.சிவப்பு,மஞ்சள்,வெள்ளை மற்றும் வெளிர் சிவப்பு நிறங்களில் மணமுடன் கூடிய மலர்கள் மலர்கின்றன.

விக்கிப்பீடியாவில்
இத்தலைப்பில் கட்டுரை உள்ளது: