செடிகள் கொடிகள் மரங்கள்/செடிகள்/காட்டாமனக்கு

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் உயிர் வேலியாக இது வளர்க்கப் பட்டு வந்தது.தற்போது இதில் இருந்து பெட்ரோல் உற்பத்தி செய்யலாம் என்று அறியப்பட்டுள்ளதால் இதனை பணப் பயிராக விவசாய நிலத்தில் பயிர் செய்கிறார்கள்.ஜட்ரோபா என்று இதனை அழைக்கிறார்கள்.