செடிகள் கொடிகள் மரங்கள்/செடிகள்/சூரிய காந்தி

விக்கிநூல்கள் இலிருந்து

சூரிய காந்தி மஞ்சள் நிறத்தில் பூக்கிறது.மலர்கள் பெரிதாக இருக்கும்.சூரியன் எந்த திசையில் இருக்கிறானோ அந்த திசை நோக்கி இதன் மலர்கள் சாய்கின்றன.எனவே இதற்கு சூரிய காந்தி என்று பெயர் வந்தது.இதன் விதையில் இருந்து எடுக்கப் படும் எண்ணெய் சமையலுக்கு பயன் படுகிறது.எனவே இதனை பெருமளவில் பயிரிடுகிறார்கள்.