தகவல் தொடர்பு

விக்கிநூல்கள் இல் இருந்து

தகவலை விரும்பும் மணிதன்[தொகு]

உலக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் இணையத்தளம் பேஸ்புக் ஆகும், பேஸ்புக் உங்கள் நண்பகர்களை உங்களுடன் இனைக்கிறது, அவர்களின் மற்றும் அவர்களை பற்றிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடண் வழங்குகிறது. மற்றொரு இணையத்தளமான கூகல், உலக வலையிலுள்ள தகவல்களை சேமித்து, நாம் கேட்கும் போது அதை தேடியும் தருகிறது. இவ் இரு இணையத்தளங்களும் மிக பிரபலமாணவை ஆகும்.

மணிதனின் வரலாற்றை கண்டால், தகவல் தொடர்புக்கு பயண்படும் சாதணங்கள் மிகவும் பிரபலம் அடைந்து உள்ளண. பண்டைய காலத்தில் கல்வெட்டுகள், எழுதப்பட்ட ஓலைகள், பத்தகங்கள், தொலைப்பேசி, வானொலி, தொலைக்காட்சி, தற்பழுது கணினி போண்றவை மிகப்பிரபலம் அடைந்துள்ளண.

பண்டைய கால தொடர்பு முறைகள்[தொகு]

மின்சாரம் கண்டுபிடிப்பு[தொகு]

"https://ta.wikibooks.org/w/index.php?title=தகவல்_தொடர்பு&oldid=12572" இருந்து மீள்விக்கப்பட்டது