உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்ப் பெயர்கள்

விக்கிநூல்கள் இலிருந்து

பெயர் என்பது உயிர்களுக்கு, பொருள்களுக்கு, இடங்களுக்கு, செயல்களுக்கு அல்லது மற்ற எதற்கும் சூட்டப்படலாம். என்றும் எக்காலத்திலும் பெயர் சூட்டுதல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இன்றைய புது வரவாகப் புயல்களுக்கும் பெயர் சூட்டப்படுகிறது. எனவே, பெயர்களைத் தமிழில் சூட்டவேண்டும் மற்றும் தமிழில் புதுப் பெயர்களை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில் மற்றும் ஏற்கனவே உள்ள தமிழிப் பெயர்கள் மற்றும் புதிய தமிழ்ப் பெயர்களின் தொகுப்பாகவும் இப்பக்கம் உருவாக்கப்படுகிறது. தமிழ்ப் பெயர்களை அகர வரிசையில் கீழே காணலாம்.

=='அ' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் அம்ருதா அகல்யா அபிதா அச்சுதா அக்சயா அட்சயா அம்ரிதா அபிநயா அதிதி அத்விகா அதுல்யா அதல்யா அஞ்சனா

"https://ta.wikibooks.org/w/index.php?title=தமிழ்ப்_பெயர்கள்&oldid=18231" இலிருந்து மீள்விக்கப்பட்டது