தமிழ் எழுத்துகள்
Appearance
குரலொலிகள் பிறக்கவல்ல ஒவ்வோர் உடல் உறுப்பின் பெயரும் எழுத்து (alphabet) என இலக்கணம் வகுக்கின்றது.
எழுத்துகளின் வகை
[தொகு]- உயிர் எழுத்து
- மெய் எழுத்து
- எழுத்தோரன்ன குறியீடுகள் (ஆய்தம், குற்றியல் இகரம், குற்றியல் உகரம்)
எழுத்துகளின் விரிபு
- ஒவ்வொரு பிறப்பிடமும் (எழுத்து) அவ்விடத்தைச் சார்ந்த பல்வேறு ஒலியம்களை குறிக்கும். [கோவர்த்தனன்]
எழுத்துகளின் பெருகல்
- உயிர்மெய் எழுத்துகள்
உயிர் எழுத்துகள்
[தொகு]ஒலிப்புகள் மற்றும் எழுத்துக்களின் அசைப்படங்கள்
[தொகு]மெய் எழுத்துகள்
[தொகு](குறிப்பு: கிரந்த குறியீடுகள் குறிப்பிட்ட ஒலியம்களை மட்டும் சுட்டும்.)
ஆய்தம், குற்றியல் இகரம், குற்றியல் உகரம்
[தொகு](குறிப்பு: குற்றியல் இகரம், குற்றியல் உகரம் என்பவை மனதில் வைத்தோ அல்லது இகர உகரம்களை நிலவர உணர்வில் வைத்தோ இன்றய காலத்தில் பாவிக்கப்படுகின்றது)
[ஆய்தம் ஃ]
உயிர்மெய் எழுத்து எடுத்துக்காட்டு
தமிழ் குறியீடுகள்
[தொகு]தமிழ் ஆண்டு, திகதி, நாள் மற்றும் பல குறியீடுகள்
இலக்கங்கள் (தமிழ் எண்கள்)
[தொகு]உயிர்மெய் எழுத்துகள்
[தொகு]அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | |
க் | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ |
ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ |
ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ |
ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ |
ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ |
த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ |
ந் | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ |
ப் | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ |
ம் | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ |
ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ |
ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ |
ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ |
வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ |
ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ |
ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ |
ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
౮ நிலம். தமிழ் கல்வெட்டுக்களில் இமமாதிரி குறியீடுகள் கொடுப்பதுண்டு