நான் விரும்பும் சமூகம்

விக்கிநூல்கள் இல் இருந்து

சமூகம்

சமூகம் என்பது ஒவ்வொரு தனிமனிதரின் ஒழுக்கம், அகத்தூய்மை, பண்பாடு, கலாச்சாரம், படைப்புத்திறன், கலைத்திறன், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பங்களிப்பில் கொண்டுள்ள கூட்டு உருவாக்கம்.

இவ்வகை உருவாக்கத்தில் ஒரு தனி மனிதரின் நல்லொழுக்கமும், உள்ளத்தூய்மையும் தான் அம்மனிதரின் மிகப்பெரிய சொத்து. இத்தகையோரின் நற்செயல்களால் தோற்றுவிக்கப்பட்ட மனிதனநேயம்