நிரலாக்கம் அறிமுகம்/சுற்று

விக்கிநூல்கள் இல் இருந்து

நிரல்களில் ஒரே மாதிரி விடயத்தை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய தேவை அடிக்கடி எழும். எ.கா ஒரு அட்டவணையை உருவாக்கும் போது, கணக்கிடும் போது, தேடும் போது, ஒப்பிடும் போது எனப் பல நேரங்களிலும் ஒரே நிரல் கூற்றுக்களைத் சிறிய வேறுபாடுகளுடன் திரும்ப திரும்ப இயக்க வேண்டி வரும். அப்பொழுது சுற்று எனப்படும் நிரல் கூறு மிகவும் பயன்படுகிறது. பெரும்பாலான நிரல் மொழிகளில் மூன்று அல்லது நான்கு வகையான சுற்றுக்கள் உண்டு.

வகைகள்[தொகு]

  • For சுற்று
  • For each சுற்று
  • While சுற்று
  • do while சுற்று