நிரலாக்கம் அறிமுகம்/சுழல்
Jump to navigation
Jump to search
சுழல் என்பது ஒரு செயலியின் வரையறையில் அதே செயலி பயன்படுமானால் அது சூழல் அல்லது சுழல் செயலி (recusive function). கணிதத்தில் இடம்பெறும் சுழல் (recursion) என்ற கருத்து நிரலாக்கத்திலும் பல இடங்களில் பயன்படுகிறது.
எடுத்துக்காட்டுக்கள்[தொகு]
கூட்டுதல்[தொகு]
<?php
header('Content-Type: text/html;charset=utf-8');
mb_language('uni');
mb_internal_encoding('UTF-8');
// கூட்டு: 1 + 2 + 3 + 4 + 5 + ... + n
$பதில் = கூட்டு(5);
echo "விடை: " . $பதில்;
function கூட்டு($x) {
if ($x == 1) { // our base case
return 1;
}else {
return $x + கூட்டு($x-1); // <--calling itself.
}
}
?>
விடை: 15