நிரலாக்கம் அறிமுகம்/தரவுக் கட்டமைப்புகள்
Jump to navigation
Jump to search
தரவு இனம் என்பது தரவுகளை வகைப்படுத்துவதற்கான வரையறையும், அவை மீது செய்யப்படக்கூடிய செயற்பாடுகளையும் குறிக்கிறது. எ.கா முழு எண், தசம எண், இரும எண், எழுத்து போன்றவை பல மொழிகளில் பயன்படுத்தப்படும் சில அடிப்படைத் தரவு இனங்கள் ஆகும். தரவுக் கட்டமைப்புகள் என்பவை அடிப்படைத் தரவு இனங்களால் ஒழுங்கமைப்பட்ட பலக்கிய வரையறைகொண்ட தரவு இனம் ஆகும்.