நிரலாக்கம் அறிமுகம்/மாறிலிகள்
Appearance
மாறிலி என்பது ஒரு நிரலின் இயக்கம் முடியும் வரை மாறாத பெறுமாம் கொண்ட இனங்காட்டி ஆகும். சில மொழிகளில் மாறிலிகளை சிறப்பாக அறிவிக்க வேண்டும்.
பயன்பாடு
[தொகு]- விருப்பமைவுகள் போன்ற தரவுகளை ஒரு இடத்தில் வரையறை செய்துவிட்டு, நம்பிக்கையாக பிற இடங்களில் பயன்படுத்த முடியும். பின்னர் மாற்றம் செய்ய வேண்டும் எனில் ஒரு இடத்தில் தான் மாற்றம் செய்யவேண்டும்.
- நிரலை இலகுவாக வாசிக்க உதவுவதற்காக.
- compiler optimization