நோயாளிகளுக்கான இயன்முறைமருத்துவ மதிப்பீடு/அருஞ்சொற்பொருள்

விக்கிநூல்கள் இலிருந்து

இங்கு சில இயன்முறைமருத்துவ சம்மந்தப்பட்ட குறியீடுகளின் விரிவாக்கம்.

  1. ROM-அசைவின் வரம்பு-(ஆங்கிலம்-Range of Movement)
  2. Passive ROM-இயக்கு அசைவின் வரம்பு-(ஆங்கிலம்-Passive Range of Movement)
  3. Active ROM-இயங்கு அசைவின் வரம்பு-(ஆங்கிலம்-Active Range of Movement)
  4. ADL-அன்றாட வாழ்வியல் நிகழ்வு-(ஆங்கிலம்-Activities of Daily Living )

மேற்கோள்கள்[தொகு]