நோயாளிகளுக்கான இயன்முறைமருத்துவ மதிப்பீடு/பொது தகவல்

விக்கிநூல்கள் இலிருந்து

பொது தக்கவல் என்பது மதிப்பீடு செய்யும்முன் நோயாளி அல்லது உடல், மன மாற்றம் பெற்ற நபரிடம் இயன்முறைமருத்துவர் கலந்தாய்வு செய்வதாகும். இதனால் நோயாளி அல்லது பாதிப்புக்குள்ளான நபரின் தவறான புரிதல் தவிர்க்கப்படும். இயன்முறைமருத்துவர் தான் மேற்கொள்ளும் வழிமுறையை அந்த நபர் புரிந்துகொள்ளும்படி கட்டளையிடுதல், அறிவுறுத்துதல் இங்கு அவசியமாகிறது.