நோயாளிகளுக்கான இயன்முறைமருத்துவ மதிப்பீடு/மகளிர் மற்றும் பேறுகால மதிப்பீடு

விக்கிநூல்கள் இலிருந்து

மகளிர் மற்றும் பேறுகால மதிப்பீடு என்பது magalir சம்மந்தப்பட்ட நோய் மேலும் பிரசவகால நோய்கள் மாற்றங்களை கொண்ட நபரை மதிப்பீடு செய்து அவர்களுக்கு ஏற்பட்ட குறைபாடுகளை அறிதலாகும். இதனால் அந்த நபருக்கு சரியான இயன்முறைமருத்துவம் வழங்கப்படும்.