நோயாளிகளுக்கான இயன்முறைமருத்துவ மதிப்பீடு/முதியவர்களுக்கான மதிப்பீடு

விக்கிநூல்கள் இலிருந்து

வயதானவருக்கான மதிப்பீடு என்பது முதியவர்களுக்கான சம்மந்தப்பட்ட நோய் அல்லது முதியவர்களுக்கான உடல், மன மாற்றங்களை கொண்ட நபரை மதிப்பீடு செய்து அவர்களுக்கு ஏற்பட்ட குறைபாடுகளை அறிதலாகும். இதனால் அந்த நபருக்கு சரியான இயன்முறைமருத்துவம் வழங்கப்படும்.