பண் இசைப்பேரறிஞர் பட்டம் பெற்றோர்

விக்கிநூல்கள் இலிருந்து

பண் இசைப் பேரறிஞர் பட்டம் பெற்றோர் பட்டியல்[தொகு]

சென்னையில் 1943-44 ஆம் ஆண்டில் தமிழ் இசைச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. டி.கே.சிதம்பரநாதமுதலியார் தலைமை ஏற்றார். டாக்டர் ராஜா

சர் அண்ணாமலை செட்டியார் தொடக்கி வைக்க, பம்மல் சம்பந்த முதலியார் வரவேற்புரையும், டி.எஸ்.கச்சாபகேச முதலியார் நன்றியுரையும்

கூறினார். கடந்த ஆறு ஆண்டுகளாக பண் இசைப் பேரறிஞர் பட்டம் தக்கோருக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

 2009    திருப்பனந்தாள் சோ.முத்துக்கந்தசாமி தேசிகர்.
 2010    தருமபுரம் எஸ்.ஞானப்பிரகாச தேசிகர்
 2011    திருத்தணி என்.சுவாமிநாதன்
 2012    சாமிதண்டபாணி
 2013    சீர்காழி சா.திருஞானசம்பந்தன்
 2014    திருவிடைமருதூர் சு.சம்பந்த தேசிகர்



உசாத்துணை :-தமிழ் இசைச் சங்கம் 73-ஆம் மலர் 2015-2016