பயனர்:Iamkarna~tawikibooks

விக்கிநூல்கள் இலிருந்து

நான் கருணாகரன். எனது பிறப்பிடம் மதுரையிலுள்ள விளாங்குடி பேருராட்சி. மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் தொடர்பியலில் முதுகலை படித்துள்ளேன். தற்போது முதுகலை தொடர்பியல் தத்துவம் படித்துக் கொண்டிருக்கிறேன்.

கோயமுத்தூரிலுள்ள மீடியாமேஷ் (Media Maze) என்னும் நிறுவனத்தில் வலைஞராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.

இன்னும்...

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்:Iamkarna~tawikibooks&oldid=14834" இலிருந்து மீள்விக்கப்பட்டது