உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Prasanna gandhiraj

விக்கிநூல்கள் இலிருந்து

பிரசன்னா காந்திராஜ்

[தொகு]

வணக்கம் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கூற்றை நடைமுறை படுத்திக்கொண்டிருக்கும் விக்கி புத்தகங்கள் தலத்தில் எனது பயனர் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் . . மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியல் துறையில் இளநிலை பட்டம் பெற்றுள்ள நான் தமிழில் இல்லாத அறிவியல் , கலை இலக்கியம் சார்ந்த புத்தக்கங்களை மற்ற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளேன். இத்திட்டத்தின் முதல் படியாக ,புகழ்பெற்ற இயற்பியலாளரான ரிச்சர்ட் பியன்மனின்(அ)ஃபெய்ன்மனின் அறிவியல் தத்துவ விளக்கங்கள் கொண்ட விரிவுரைகளை தமிழாக்கம் செய்ய முனைந்துள்ளேன்

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்:Prasanna_gandhiraj&oldid=9758" இலிருந்து மீள்விக்கப்பட்டது